Monday, January 18, 2010
Wednesday, January 13, 2010
Witty quotes and sayings
The brightest crowns that are worn in heaven have been tried and smelted and polished and glorified through the furnace of tribulation. - E.H. Chapin The beginning is the most important part of the work. Sometimes you gotta create what you want to be a part of. Four hostile newspapers are more to be feared than a thousand bayonets. Choose a job you like, and you will never have to work a day in your life. Computers are uselss. They can only give you answers. A well-spent day brings happy sleep. Islam is a religion in which Allah demands you send your son to die for him; Christianity is the faith in which God sent his son to die for you. Facts are stubborn things; and whatever may be our wishes, our inclinations, the dictates of our passions, they cannot alter the state of facts and evidence. To prophesy is extremely difficult - especially with regard to the future. Better a witty fool than a foolish wit. There cannot be a crisis next week. My schedule is already full. It is not the horse that draws the cart, but the oats. I was married by a judge. I should have asked for a jury. All animals except man know that the ultimate of life is to enjoy it. Your true value depends entirely on what you are compared with. The whole of science is nothing more than a refinement of everyday thinking. "If we knew what it was we were doing, it would not be called research, would it?" A little learning is a dangerous thing, but a lot of ignorance is just as bad. If you think education is expensive, try Ignorance. Even if you're on the right track, you'll get run over if you just sit there. Lady Nancy Astor: Winston, if you were my husband, I'd put arsenic in your morning coffee. Bessie Braddock: Winston, you are drunk! Any man who afflicts the human race with ideas must be prepared to see them misunderstood. My wife dresses to kill. She cooks the same way. The greatest risk is to risk nothing at all. God does not play dice with the universe. Science without religion is lame, religion without science is blind. Any sufficiently advanced technology is indistinguishable from a rigged demo. Not all those who wander are lost. A journey of a thousand miles must begin with a single step. These are not books, lumps of lifeless paper, but minds alive on the shelves. Everything should be made as simple as possible, but not simpler. Blessed is the person who is too busy to worry in the daytime and too sleepy to worry at night. Never go to bed mad. Stay up and fight. No pressure, no diamonds. You can't be truly rude until you understand good manners. Good judgement comes from experience, and often experience comes from bad judgement. Don't be afraid to take one large step because you can't cross a chasm in two small leaps. Failure to prepare is preparing to fail. Wonder is the beginning of wisdom. Education's purpose is to replace an empty mind with an open one. If a person feels he can't communicate, the least he can do is shut up about it. Some day my boat will come in, and with my luck I'll be at the airport. If everybody's thinking alike, somebody isn't thinking. Don't let people drive you crazy when you know it's in walking distance. Any intelligent fool can make things bigger, more complex, and more violent. It takes a touch of genius - and a lot of courage - to move in the opposite direction. Don't argue about the difficulties. The difficulties will argue for themselves. It's not that I'm so smart , it's just that I stay with problems longer. The more you know, the less you need to show. For every action there is an equal and opposite government program. To be upset over what you don't have is to waste what you do have. You can't build a reputation on what you are going to do. That's the difference between me and the rest of the world! Happiness isn't good enough for me! I demand euphoria! Confidence in nonsense is a requirement for the creative process. Democracy is the worst system devised by with of man, except for all the others. The man who removes a mountain begins by carrying away small stones. If everything is coming your way then you're in the wrong lane. Organized greed always defeats disorganized democracy. Use soft words and hard arguments. The reasonable man adapts himself to the world; the unreasonable one persists in trying to adapt the world to himself. Therefore all progress depends on the unreasonable man. Speak the truth, but leave immediately after. Imagination is more important than knowledge. Anything not worth doing is worth not doing well. Think about it. Everything you can imagine is real. Learning is not compulsory... neither is survival. A fanatic is one who can't change his mind and won't change the subject. No matter how much the cats fight, there always seem to be plenty of kittens. If it weren't for the last minute, nothing would get done. What does not kill me makes me stronger. Television has proved that people will look at anything rather than each other. If one has not given everything, one has given nothing. If you choose not to decide - you still have made a choice! Isn't it interesting that the same people who laugh at science fiction listen to weather forecasts and economists? The best way to succeed in life is to act on the advice we give to others. The only thing worse than being talked about is not being talked about. Seventy percent of success in life is showing up. If you can't convince them, confuse them. It usually takes a long time to find a shorter way. Every man is the architect of his own fortune. The fact that man knows right from wrong proves his intellectual superiority to other creatures; but the fact that he can do wrong proves his moral inferiority to any creature that cannot. There are no rules here - we're trying to accomplish something. The difference between genius and stupidity is that genius has its limits The quality of an organization can never exceed the quality of the minds that make it up. Education is a progressive discovery of our own ignorance. Good people are good because they've come to wisdom through failure. With stupidity the gods themselves struggle in vain. No man's knowledge here can go beyond his experience. The first rule to tinkering is to save all the parts. Wine is bottled poetry. He who cannot agree with his enemies is controlled by them. "Reality" is the only word in the English language that should always be used in quotes. I think; therefore I am. It is the province of knowledge to speak and it is the privilege of wisdom to listen. I disapprove of what you say, but will defend to the death your right to say it. The key to being a good manager is keeping the people who hate me away from those who are still undecided. Never argue with a fool. Someone watching may not be able to tell the difference. If you want to know what God thinks of money, just look at the people he gave it to. Nothing endures but change. True knowledge exists in knowing that you know nothing. All jobs are easy to the person who doesn't have to do them. Better to light a candle than to curse the darkness. A picture is worth a thousand words is not an old proverb Wretched the man whose fame makes his misfortunes famous. 'Tis better to remain silent and be thought a fool, than open one's mouth and remove all doubt. Necessity is the mother of invention. A free society is a place where it's safe to be unpopular. Wine gives courage and makes men more apt for passion. 'Tis better to have loved and lost than never to have loved at all. It's better to be quotable than to be honest. Start every day off with a smile and get it over with.
- Plato
- Geri Weitzman
- Napoleon Bonaparte
- Confucius
- Pablo Picasso
- Leonardo da Vinci
- John Ashcroft
- John Adams
- Chinese proverb
- Shakespeare
- Henry Kissinger
- Russian proverb
- George Burns
- Samuel Butler
- Bob Wells
- Albert Einstein
- Albert Einstein
- Bob Edwards
- Andy McIntyre
- Will Rogers
Churchill: Madam, if you were my wife, I'd drink it.
Churchill: And Madam, you are ugly. And tomorrow, I'll be sober, and you will still be ugly.
- H. L. Mencken
- Henny Youngman
- Leo Buscaglia
- Albert Einstein
- Albert Einstein
- James Klass
- J R R Tolkien
- Lao-Tsu
- Gilbert Highet
- Albert Einstein
- Anonymous
- Phyllis Diller
- Mary Case
- Rita Mae Brown
- Rita Mae Brown
- Anonymous
- Anonymous
- Greek proverb
- Malcolm S. Forbes
-Tom Lehrer
- Anonymous
- Anonymous
- Anonymous
- E. F. Schumacher
- Winston Churchill
- Albert Einstein
- Anonymous
- Bob Wells
- Anonymous
- Henry Ford
-Calvin
- Anonymous
- Winston Churchill
- Anonymous
- Anonymous
- Matt Taibbi
- Anonymous
- George Bernard Shaw
- Slovenian proverb
- Albert Einstein
- Elias Schwartz
- Picasso
- W. Edwards Deming
- Winston Churchill
- Abraham Lincoln
- Anonymous
- Goethe
- Ann Landers
- Georges Guynemer
- Neil Peart
- Kelvin Throop
- Anonymous
- Oscar Wilde
- Woody Allen
- Harry S Truman
- Anonymous
- Appius Claudius
- Mark Twain (Samuel Clemens)
- Thomas A. Edison
- Anonymous
- Harold R. McAlindon
- Will Durant
- William Saroyan
- Friedrich von Schiller
- John Locke
- Paul Erlich
- Robert Louis Stevenson
- Chinese proverb
- Anonymous
- Rene Descartes
- Oliver Wendell Holmes
- Voltaire
- Casey Stengal
- Anonymous
- Dorothy Parker
- Heraclitus
- Socrates
- Holt's Law
- Chinese proverb
- 1921 ad copy by Fred R Barnard
- Lucius Accius
- Samuel Johnson
- Plato
- Adlai Stevenson
- Ovid
- Alfred Lord Tennyson
- Tom Stoppard
- W. C. Fields
Saturday, January 9, 2010
எண்சாண் உடம்பைக் கண்போல காப்போம் 1
தலை கண்கள் என்னும் உறுப்புகள் நமக்கு எண்ணிலாப் பணிகளைச் செய்திடும் நாளும்! கண்கள் மீன்போல் கவர்ச்சியாய்த் தோன்றிட பெண்கள் தீட்டும் மையினில் கவனம்! வண்ண வண்ணக் கண்ணாடிகளைக் கண்ணில் அணிந்தால் எரிச்சல் கொடுக்கும் பார்வைக் கோளாறு இருப்பதை மருத்துவர் கூர்மையாய் அறிந்து தரும் கண்ணாடியை அணிதல் நல்லது அதனால் குறைகள் தணிந்திடும் பார்வை சீராய் அமையும்! கண்புரை என்றால் கவலை வேண்டாம் நுண்ணிய கருவிகள் பார்வைக்கு உதவிடும்! மின்னல் வெட்டையும் தகிக்கும் கதிரையும் துன்னிடும் சூரிய கிரகணம் இவற்றை வெறும் கண்களினால் பார்ப்பது கெடுதி மறவாமல் கருங்கண்ணாடி அணிக! சென்னைக் கண்நோய் சிவந்திடும் விழிகள் ஒன்றொன்றாகத் தொற்றிக் கொள்ளும்! திரைப்படம் தொலைக்காட்சிகளை மிகவும் அருகில் பார்த்தால் தலைவலி! கண்வலி! வீட்டில் இருந்தே மருத்துவம் பார்த்தால் வாட்டம் குறையும் கண்சீராகும்! கண்களை தானம் செய்திட விரும்பல் புண்ணியச் செயலாம் போற்றப்படுவீர்! மூக்கு மூக்கும் முழியும் இருந்தால் பெண்ணைத் தூக்கிச் செல்லப் போட்டியில் நிற்பார்! எடுப்பாய் நாசி இருந்திடில் பெண்ணைக் கொடுக்க, கொள்ள, ஆசைப்படுவர்! சின்னப் பிள்ளையாய் இருக்கும்போதே உன்னிப்பாக உடலைப் பேணினால் சளித் தொல்லைகள் இருமல் தும்மல் விளைந்து விடாமல் காத்திட முடியும்! பொது இடங்களிலே சிந்தல், துப்பல் அதுவே குற்றம்! கிருமிகள் பெருகிடும்! தும்மல் வந்தால் மூக்கைப் பொத்துக விம்மி வெடித்தால் அடுத்தவர் வெறுப்பர்! பீரங்கிக்குள் கரிமருந்ததனை தாராளமாகச் செலுத்தல் போன்று மூக்குப் பொடியை மூக்குத் துளைகளுள் தாக்குதல் போன்றே திணித்திடுவார்கள் ஊக்கம் வந்திடும் உற்சாகம் வரும் தூக்கம் வராதெனச் செப்பிவிடுவார்கள்! வாய்க்குள் விரலால் பற்களின் மீது தேய்த்திடுவார்கள் மூக்குப் பொடியை எப்படிப் பொடியைப் பயன்படுத்திடினும் தப்பாமல் உடல் சீர்கேடடையும்! விடியற் காலையில் மூக்கின் வழியாய் நெடிய மூச்சும் சிறிய மூச்சும் இழுத்தும் விட்டும் பயிற்சிகள் செய்தால் பழுத்த வயதிலும் மூச்சு இறைக்காது! காது காதுகள் இன்றேல் கேட்கும் திறனிலை காதணி விழாவால் செவிக்கும் பெருமை! கண்டதை எல்லாம் காதில்விட்டுக் கண்டபடியாய்க் குடைந்திட வேண்டா காதில் தண்ணீர் புகுந்திடா வண்ணம் தோதாய்க் குளித்துத் துண்டின் துணியைத் திரியாய்ச் சுருட்டிக் காதினுள் விட்டால் உறிஞ்சிடும் நீரை செவிக்கும் நல்லது! ஒலிப்பெருக்கியின் ஒலியைக் குறைப்பீர் செல்லிட பேசியில் தொடர்ந்து பேசற்க!
எறும்பும் தன் கரத்தால் எட்டுச்சாண்
திறம்மிகு மனிதனும் எண்சாண் உயரம்
எண்சாண் உடம்பில் தலையே முதன்மை
எண்ணம் இயக்கம் யாவும் தலையே!
காளை வேகம் கணினியை மிஞ்சிடும்
மூளையின் செயல்திறம் மும்மடங்காகும்
இடப்புற உடலை வலப்புற மூளையும்
இடப்புற மூளை வலப்புற உறுப்பையும்
சீராய் நன்றே இயங்கிடச் செய்திடும்
கூராய் மதியினைப் புதுக்கிடச் செய்திடும்!
சாலையில் ஊர்தியை ஓட்டும் போதும்
ஆலையில் செய்யும் வேலைகளாலும்
தலைக்குக் காயம் நேரா வண்ணம்
தலைக் கவசத்தைப் பயன்படுத்துவீரே!
கூந்தல்
தலைமுடி அழகாய் இருந்திடவேண்டி
தலையைக் கெடுக்கும் திரவம் பூசி
உள்ள முடிகளை இழந்திட வேண்டா!
தெள்ளிய சிகைக்காய் தேங்காய் எண்ணெய்
நெல்லி, கறிவேப்பிலை, செம்பருத்தி,
நல்ல விதமாய்த் தலைமுடிக்குதவும்
சொண்டுகளுடனே சண்டை போட்டிடும்
இளநரை போக்கிடும் வழுவழுப்பாக்கும்
இளைஞர்கள் இதனைக் கருத்தில் கொள்வீர்!
அழகு நிலையத் தலைமுடிக் கழுவல்
அழகாய்த் தோன்றிடும் சிலநாள் வரையில்
தொடர்ந்து செய்தால் துட்டும் விரயம்
இடர்ப்பாடாகும் ஏற்றிடா உடலால்!
துளசி இலைகளைத் தலையணையாக்கினால்
வெளியேறிடுமே ஈரும் பேனும்!
வெதுவெதுப்பான நீரில் குளித்தால்
அதுவே சுகமென உரைப்பார் வள்ளலார்
குளிக்கும் போதே உடலைத் தேய்த்து
எளிதாய் அழுக்கைப் போக்கிட வேண்டும்!
புளித்த தயிரும் பயத்தம் பொடியும்
எளிதாய்ச் சிகையைக் கழுவிடச் சிறந்தவை!
குளித்தபின் தலையை உலர்த்த துணியால்
அழுத்தமாய்த் தேய்த்தே உலர விடுக!
மின் உலர்த்தியினால் ஈர முடிகள்
தன்னிலை இழந்தே வேர்க்கால் தளரும்
மெல்ல மெல்ல முடிகள் உதிர்ந்திடும்
நல்ல கூந்தல் நார் போலாகும்!
நரை திரை என்பது மூப்பின் அறிகுறி
நரைத்த தலைக்கு நன்மதிப்பு உண்டு
கருப்பு மையைத் தலையில் பூசி
இருப்பதை இழந்து வருத்தப் படற்க!
ஒவ்வாமை நோய் தோலில் கண்ணில்
எவ்விடந்தனிலும் எரிச்சலை அளிக்கும்!
நெற்றி
சிறிய நெற்றி பெண்டிர்க்கு அழகு
அறிவார் நெற்றியில் அகலம் காணலாம்!
நெற்றியில் பொட்டு மகளிர்க்கு எழிலாம்
நெற்றியோ கறுத்திடும் இரசாயனப் போட்டால்!
உடைகளுக்கு ஏற்ற நிறத்தில் வடிவில்
கடைகளில் விற்கும் பொட்டும் கெடுதி
முகத்தைக் கழுவிடும் போதில் பொட்டு
நகர்ந்தே கண்ணுள் மாட்டிக்கொள்ளும்!
கண்
ஒளி இல்லையெனில் உலகு இருட்கோளம்
ஒளி வழியாக உலகைப் பார்த்திடக்
வாய்
வாயைச் சுத்தமாய் வைத்திடாவிட்டால்
நோயை அளிக்கும் கிருமிகள் பலவும்
உள்ளே தங்கிடும்; உறங்கி எழுந்ததும்
சுள்ளெனத் தேநீர் பருகிட வேண்டா
வாய் கொப்பளித்துப் பற்களைத் துலக்கி
நோய் வரா வண்ணம் எதையும் பருகுக!
புதினாக் கீரை வாய் நாற்றத்தை
இதமாய்ப் போக்கி மணத்திடச் செய்திடும்!
பற்கள்
செங்கல் தூளும் சாம்பலும் மணலும்
உங்கள் பற்களை உடைத்துப் போட்டிடும்
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
போலி விளம்பரம் பற்பொடி கெடுதி!
மிகச் சூடாக உண்டிட வேண்டா
மிகக் குளிர்வாகவும் பருகிட வேண்டா
முத்துப் போன்ற பற்களே உங்கள்
சொத்தெனக் கொள்வீர். ஈறுகள் வீங்கி
சொத்தைப் பற்கள் வருவதைத் தடுப்பீர்!
நித்தமும் இருமுறை பல்துலக்கிடுவீர்
பல்போனாலே சொல்போச்சு என்ற
சொல்லை மனதில் இருத்திடவேண்டும்!
உதடுகள்
சிவந்த இதழ்கள் சிந்திடும் புன்னகை
உவப்பை அளிக்கும் உள்ளம் கழிக்கும்
உதட்டுச் சாயம் அழகைக் கூட்டும்
அதுவே பெண்களின் பகையாய் மாறும்!
சீராய் நாளும் சாயம் பூசிடில்
நேராய் வந்திடும் மார்பகப் புற்றுநோய்!
வெண்குழல், சுருட்டு, பீடிகள் புகைத்தும்
புண்படுத்தாதீர் உதடுகள் தம்மை
கருப்பாய் உதடும் ஈரலும் மாறிடும்
இருமலும் சளியும் எளிதில் சேர்ந்திடும்
எலும்புருக்கி எனும் நோயது வந்தால்
பலவீனமாக உடல் இளைத்து உழலும்
புகையே பகையாம்; உடனிருப்போரும்
புகையால் துன்பம் அடைந்திடுவார்கள்!
நாக்கு
நாவைச் சுத்தமாய் வைத்திட வேண்டும்
பூவைப் போன்று வழித்திட வேண்டும்
நாக்கில் வசம்பைத் தேய்த்தால் குழந்தை
சீக்கிரமாகப் பேசிடும் என்பர்!
பொத்துப் போகும் சூடாய் உண்டால்
செத்துப் போகும் நாவின் சுவைத்திறன்!
சுவையே பெரிதெனச் சப்புக் கொட்டி
கவளம் கவளமாய் உள்ளே தள்ளினால்
பருத்திடும் தொந்தி சிறுத்திடும் உயரம்
விருப்புடன் நோய் வயிற்றுள்ளே விளைந்திடும்!
வேகா உணவை விழுங்கிட வேண்டா
நாகாக் கவென வள்ளுவர் உரைத்தார்
நல்லவை தீயவை என்றே பிரித்து
நல்ல உணவை நலமாய் உண்க!