Thursday, July 16, 2009

ஆங்கில படத்தில் அடிக்கடி வரும் கலைச் சொற்கள் (18+)ங்கில படத்தில் அடிக்கடி வரும் சொற்கள் மற்றும்
ஹாலிவூட் படங்களின் மூலம் நான் அறிந்து கொண்ட ஆங்கிலசொற்கள்,
சிலவற்றை தொகுத்தளித்திருக்கிறேன்.
பல சொற்கள் எல்லோரும் அறிந்தது தான்.
சான்றோர்கள் தங்களால் முடிந்த சொற்களை கொடுத்து உதவலாம்.இங்கு சேர்த்தும் விடுகிறேன்.

please excuse my language- அசிங்கமாக பேசுவதற்கு மன்னிக்கவும்
parlimentary words-சபையில் பேசும் நாகரீக சொற்கள்
fuck-நம்ம ஊரு "ஒத்தா"
mother fucker-நம்ம ஊரு "ஒம்மாள "
i waste you-உன்னை அழிசிருவேண்டா
u so dead- செத்தடா நீ
old man-அப்பா
folks-பெற்றோர்
date-பெண்ணை தள்ளிக்கொண்டு வெளியே போதல்
elope-ஆணும் பெண்ணும் ஊரை விட்டு ஓடி போதல்
jay walking- சாலையில் கண்ட இடத்தில் கடப்பது
pee-சிறுநீர்
poo-மலம்
on your knees-முட்டிபோடு
pimp- விபச்சார தரகன்
bill of rights- மனித உரிமை கோட்பாடுகள் மற்றும் விதிகள் புத்தகம்
day care-வீட்டை,குழந்தைகளை கவனித்தல்
alimony-ஜீவனாம்சம்
hooker-விபச்சாரி
escort- நாகரீகமான விபசாரி
stripper-தூணை பிடித்த படி ஆடை அவிழ்ப்பு நடனம் ஆடுபவள்
lap dance- இடையை ஆட்டி ஆடும் கவர்ச்சியாட்டம்
pot-கஞ்சா
shit-மலம்
shit-போதை மருந்து
busted-அழித்தல்
fixer-நிவர்த்தி செய்பவர்
preventer-வருமுன் காப்பவர்
baloon-ஆணுறை
flying high-போதை மருந்து உட்கொண்டு விட்டு போதையில் மிதத்தல்
bitch-பெட்டை நாய்
con-சிறைப் பறவை
felon-குற்றவாளி ,தண்டனை கைதி
fart-குசு
sneeze-தும்முதல்
laid- கூட படுத்தல்,படுக்கையை பகிர்தல்
sarcastic-வஞ்ச புகழ்ச்சி
choking-மூச்சு திணறுதல்
coke-கோகைன்
pussy-பெண்ணுறுப்பு
cock-ஆணுறுப்பு
goon-அடியாட்கள்
racist-நிற வெறியர்
here you go-இந்தா பிடி
fist-முஷ்டி
funeral home-ஈமை சடங்கு செய்யும் இடம்
salvation-பாவ மன்னிப்பு
lad-சிறுவன்
boyo-பையா
duchches-இளவரசி
highness-இளவரசர்
prince-இளவரசர்
princess-இளவரசி
pony-குதிரை கன்று
stallon-ஆண் குதிரை
cheer leader-விளையாட்டின் போது உற்சாகமூட்டும் குழு
bucket-உயிர்
bucket list-சாகும் முன் அனுபவிக்க வேண்டியவை
tee totalar-தீய பழக்கம் இல்லாதவர்
shattered-சுக்குநூராக்குதல்,நொறுக்குதல்,சிதைத்தல்
hang out-பொழுது போக்குதல்
joint-கடை,cafe,போதை மருந்து உட்கொள்பவர் குழு
kick the bucket-உயிர் விடுதல்
doc-மருத்துவர்
bro-சகோதரன்
sis-சகோதரி
jeez-இயேசு
brit-பிரிட்டிஷ்
kid-குழந்தை
mortage-கடன்
booze-குடித்துவிட்டு மட்டையாவது
juke box-காசு போட்டால் பாடும் இசை பெட்டி
suv-4 x 4 வண்டி
sedan-டிக்கி வைத்த கார்
coolers-குளிர் கண்ணாடிகள்
pit bull -புல் டாக நாய்
karma-விதி பயன்,விதி பலன்
villain-வில்லன்
tantrum-தந்திரம்
old hischool re union-பழைய மாணவர் சங்க சந்திப்பு
deo-வாசனை திரவம்
soon to be ex-husband-விரைவில் விவாகரத்து செய்யப் போகும் கணவர்
sentence-தண்டனை
never again- இனிமேல் நடக்க கூடாது,இதுதான் கடைசி எச்சரிக்கை
move your ass down here-இங்க வந்து உட்கார்
sodomite-குழந்தைகளை வன்புணர்ச்சி செய்யும் கொடியவர்.
pedophileகுழந்தைகளை வன்புணர்ச்சி செய்யும் கொடியவர்.
asylum-அகதிகள் முகாம்
i dont buy this shit-இந்த கதை யை நான் நம்ப மாட்டேன்
dont sell this shit to me-இதை என்கிட்டே சொல்லலதே ?
curious case-விசித்திர வழக்கு,
civil union-ஆண் ணுடனுமோ ,பெண் பெண்ணுடனுமோ திருமணம் செய்து வாழும் தம்பதிகள்
aryan brotherhood-கொலை கற்பழிப்பு போதை மருந்து கடத்தல் ,வழிப்பறி செய்து ,உடம்பெல்லாம் பச்சை குத்திக் கொண்டு சிறையிலேயே வாழும் இனம்,உலகமெங்கும் சுமார் 50000 பேர் தேறுவார்களாம்..
soon-to-be-bride.-விரைவில் திருமணம் செய்யப்போகும் மணப்பெண்
computer-savvy -கம்ப்யூடரில் புலி
second thoughts-குழப்பமான மாற்று சிந்தனைகள்,முடிவெடுக்க முடியாமை
The no-nonsense-அறிவுபூர்வமான,புத்திசாலித்தனமான
second opinion-மாற்று யோசனை,
fame-புகழ்
i about to call you-நான் உனக்கு போன் செய்யலாம் என இருந்தேன்.
chaos-குழப்பங்கள்
spontaneous -இயல்பாய்,சட்டென்று,.
cracking jokes-ஜோக் அடித்தல்
i about to talk to her-நானே அவளிடம் பேச இருந்தேன்
infamous-கெட்ட பெயரெடுத்த,இகழ்ச்சிக்கு பெர்யர் போன,வெறுப்புக்கு உள்ளான
capital sentence-சிரச்சேதம்
mute-ஊமை
dwarf-குள்ளர்
midjet-குள்ளர்
pigmy-குள்ளர்
omen-அசரீரி,குறி
bad oman-கெட்ட அசரீரி
oil man-எண்ணெய் எடுப்பவர்
baseball-அமெரிக்க கிரிக்கெட்
hit man-வாடகை கொலை காரர்
we good-நாம் தப்பிச்சோம்
no good-not good ,நல்லதில்லை
make out -கலவி ,
smooch-பெண்ணை காமத்துடன் தடவி தழுவுதல்.
lust-காமம்
open fire-கண் மண் தெரியாமல் துப்பாக்கியால் சுடுதல்
prom night - பள்ளி இறுதி தின ஜோடி அணிவகுப்பு கொண்டாட்டம்(குஜால் தினம்)_
redemption - தண்டனை காலம்
she speak dirty while having sex - அவள் புணர்ச்சியின் போது கெட்ட வார்த்தை
பேசுவாள்
mob-சமூக விரோதி கும்பல்
band-பட்டை,குழு,
snore-குறட்டை
back packing-நீண்ட விடுமுறை (தாமே எடுப்பது)
brunch-காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவிற்கும் இடையில் சாப்பிடும் ஆகாரம்
i could nt make it-என்னால் வர முடியவில்லை
you are fired- உன் வேலை காலி
watchout-பார்த்து ,கவனமாக செய்.
bigami-பிறன் மனை புகுதல்(முறைப்படி பிரியாத பெண்ணோ ஆணோ சேர்ந்து வாழ்தல்)
ஒரே சமயத்தில் இரு மனைவிகளுடன் வாழ்தல்.
computer illiterate-கம்ப்யூடரை பற்றி அறியாதவன் (a)இயக்க தெரியாதவன்.
contraband-சிறையில் கைதி கள்ளத்தனமாக வைத்துக் கொள்ளும் ,உபயோகிக்கும் உடைமைகள்(செல் போன்,தங்க சங்கிலி,பிராந்தி,சிகரட்,கஞ்சா)etc..
ground-on what ground you will divorce me-எந்த அடிப்படையில் (a)காரணம் காட்டி என்னை விவாக ரத்து செய்வாய்?
on what ground you will arrest me?
give me five-கையை குடு
it sucks- நாராசம்
suck- ஊம்பு
son of a bitch-(செல்லமாக)நாய் மகனே ,(கோபமாக )நாய் மகனே
lick-நாக்கால் நக்குதல்
chopper-ஹெலிகாப்டர்
tits -மார்பகங்கள்
foxy-தீ போன்ற அழகி.
brush the balls-கொட்டையை கசக்குதல்
arm pit-அக்குள்
dare-துணிவு
call it-சொல்லு,கண்டுபிடி?பூவா தலையா சொல்லு?
it drive me crazy-எனக்கு பைத்தியம் பிடிக்க செய்கிறது
funny-வேடிக்கையான
deport-நாடு கடத்து
prestige-மேஜிக்கில் மறைய வைத்த பொருளை திரும்ப வரவழைக்கும் வித்தை
mirage-கானல் நீர்
gypsy-நாடோடி
medic-மருத்துவ குழு
gross language-சேரி பாஷை
fyi-for your information
mortar-வெடிமருந்து
cristmas gift-ஆகாய மார்கமாக போடப்படும் வெடி குண்டு
im done with you-உன்னோடு எனக்கு இனி பேச்சு இல்லை.
slaugter-கூறு போடுதல்
feed-சோறு போடுதல்
bum- வெட்டி பயல், தண்ட சோறு
can i go with you ? -உன்னுடன் நானும் வரவா?(இப்படித் தான் சொல்கிறார்கள்)
i dont go with you - உன்னுடன் நான் வர வில்லை (இப்படித் தான் சொல்கிறார்கள்)
shagging-சுய மைதுனம்
nerves-மனோவியாதி
pot luck dinner- கூட்டான் சோறு (அவரவர் கொண்டு வர வேண்டும்)
prime suspect -முக்கிய குற்றவாளி
private-போர் வீரன்
pint-பைன்ட் (கல்பு)கோப்பை,பீர்
rival-போட்டியாளர்,எதிரி
organtrade-மனித அவயங்கள் வைத்து செய்யும் வியாபாரம்
autospsy-பிரேத பரிசோதனை
encounter-எதேச்சையாக எதிரில் சந்தித்துக் கொள்ளுதல்
thanks giving-திவசம்,நினைவுக்கூட்டம்,நன்றி கூட்டம்,நினைவாஞ்சலி.பதினாறாம் நாள் கூட்டம்.
mutilated-துண்டுபட்ட ,துண்டிக்கப்பட்ட உடம்பு பகுதி.
gospel-அருள் வாக்கு
compose-இயற்றுவது,எழுதுவது,
veteran-பெரியவர்கள்,முதியவர்கள்.
pioneer-முன்னோடி
archer-வில்லாளி
butcher-கசாப்பு காரன்
SS-Schutzstaffel-அருவருக்கத்தக்க நாஜிப்படை
sapath-யூதர்களின் வழிபாடு
VIRGIN-கன்னி
straight-நேர்மையானவன்
CHASTITY-கற்பு (அப்படின்னா?)
MICE-சுண்டெலி
BIKE-சைக்கிள்
APOCALIPTO-predicting or presaging imminent disaster and total or universal theechrrrruchtin
உலகிற்கு வரப்போகும் அழிவை சொல்லும் கெட்ட அசரீரி
its on me-இதுக்கு நான் பணம் தருவேன்
its not my day-இன்றைக்கு நாள் நன்றாயில்லை.
'Don't touch my scrotum'
எனது வேலையில் தலையிடாதே! என்னை தொந்தரவு செய்யாதே! எனது பொருளை தொடாதே! என்பதை கோபமாகவும், செல்லமாகவும் இப்படி சொல்லலாம்.
scrotum - கொட்டை
marital status terms
in relationship-திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்துதல்
its complicated-திருமணம் செய்வோமோ ? செய்யமாட்டோமோ? என்று தெரியாத நிலை
gay-ஆண்களை புணர்பவன்
lesbian-பெண்ணும் பெண்ணும் புணர்தல்(நம்மூர் சின்ன பசங்களுக்கு கூட தெரிந்த வார்த்தை)
straight-பெண்களை மட்டும் புணர்பவன்(a) gay or lesbian தன்மை அல்லாதவன்
bisexual-ஆண் பெண் இருவருடனும் புணர்பவன்,புனர்பவள்

ண்பர்களே மேலே சொன்ன சொற்களை தெரிந்து வைத்துக் கொண்டால் ஆங்கிலம் பேசும் எந்த நாட்டவர் முன்பும் அவ்வப்பொழுது "ஒன்றிரெண்டு"எடுத்து விட்டு அவர்களை வியப்பில் ஆழ்த்தலாம்.
ஒரு விஷயம் தெரியுமா?
ஆங்கிலேயர்கள் வியக்கும் ஒரு விஷயம் .
தென்னிந்தியர்கள் அதுவும் தமிழர்கள் பேசும் ஆங்கிலத்தின் உச்சரிப்பு.

1 comments:

God And me with you said...

epdida unnala matum mudiyuthu,kalakura po

Post a Comment

Newer Posts Older Posts